சில உரையாடல்கள் நமக்கு பல வித எண்ணங்களை தொன்ற வைக்கும். மனிதர்கள் எப்படி சக மனிதர்களை எடை போடுகிறார்கள். நம்மை நாமே எப்படி எடை போடுகிறோம் என்று அறியவும் உரையாடல் ஒரு கருவியே. அப்படி நடந்த ஒரு உரையாடல் அதை சிந்திக்க மனதில் தொன்றியது.

கொள்கைகளுடன் போராடுவது போல் அல்ல,

மனநிலையுடன் போராடுவது.

சுவரை தேகத்தால் முட்டுவதற்கு சமம் அது,

நம் பலத்தை வெளிப்படுத்தாமல், வலியை மட்டுமே தரும்..!!

- வருண்