கணவு.. நாம் நினைத்தாலும் தடுக்க முடியாத..வந்தால் சந்தோஷமாக அல்லது சோகமாக வரவேற்பு தரும் ஓர் நிகழ்வு.

நாம் கண் அசைந்து சாயும் நேரம் மனதில் இருந்த எண்ணங்கள் எல்லாம் ஒன்றோடு ஒன்று விழித்திருந்து மோதி உயிர் கொள்வதே கணவு.

ஆனால் நாம் காணும் கெட்ட கனவுகள் என்னவோ பெரும்பாலும் விழித்து இருக்கும்போது வருவது தான்..!!

-வருண்